எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்

img

சேலத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்

சேலத்தில் ரூ.450.77 கோடி மதிப்பிலான இரண்டு அடுக்கு மேம்பா லத்தையும், 17 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தமிழக முதலமைச்சர் எடப் பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்.